மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்!

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்!

நடுவர்கள் முடிவுக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்திருந்தது, ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்

மேரி கோம் புசெனாஸ் காகிரோக்லுவுக்கு எதிரான தனது அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த பின்னர் வெண்கலப் பதக்கத்தை பெறவுள்ளார்.

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்

மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்

செவ்வாயன்று, மேரி கோம் தாய்லாந்தின் ஜூட்டாமாஸ் ஜிட்பாங்கை இரண்டாவது சுற்றில் ஒருமனதாக 5-0 முடிவால் தோற்கடித்தார்.

Boxing: உலக சாம்பியன்ஷிப்பின் காலிறுதிக்கு நான்கு இந்தியர்கள் தகுதி

Boxing: உலக சாம்பியன்ஷிப்பின் காலிறுதிக்கு நான்கு இந்தியர்கள் தகுதி

AIBA World Boxing Championships: அரையிறுதிக்கு இவர்கள் முன்னேறும் பட்சத்தில் பதக்கம் வெல்வது உறுதி செய்யப்படும். 

மூளையில் ஏற்பட்ட காயத்தால் இரண்டு நாட்களில் உயிரிழந்த இரு குத்துச்சண்டை வீரர்கள்!
Agence France-Presse

மூளையில் ஏற்பட்ட காயத்தால் இரண்டு நாட்களில் உயிரிழந்த இரு குத்துச்சண்டை வீரர்கள்!

சாண்டிலன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, மூளையில் ஏற்பட்ட வீக்கத்தை குறைக்க ஆப்ரேஷன் செய்யப்பட்டது என்று மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார் அவர்.

தாய்லாந்து ஓபனில் இந்தியா குத்துசண்டை வீரர்கள் அசத்தல்...!
Indo-Asian News Service

தாய்லாந்து ஓபனில் இந்தியா குத்துசண்டை வீரர்கள் அசத்தல்...!

ஜூலை 27 வரை நடக்கும் இந்த தாய்லாந்து தொடரில் இந்தியா சார்பாக ஐந்து பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் பங்கேற்றுள்ளனர்.

2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்!
Press Trust of India

2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்!

ஒலிம்பிக்கிலிருந்து இந்தப் போட்டியை எடுக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அதனை மறுபரிசீலனை செய்ய பாக்ஸிங் சம்மேளனங்கள் பேசி வருகின்றன.

ஆறாவது தங்கம் வென்று மேரி கோம் உலக சாதனை!

ஆறாவது தங்கம் வென்று மேரி கோம் உலக சாதனை!

35 வயதான மேரி கோம் 2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.

ஆறாவது தங்கத்துக்கு குறி: இறுதிப் போட்டியில் மேரி கோம்!

ஆறாவது தங்கத்துக்கு குறி: இறுதிப் போட்டியில் மேரி கோம்!

அரையிறுதி போட்டியில் வட கொரியாவின் கிம் ஹயாங் மீயை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

ஏழாவது பதக்கம் உறுதி : அரையிறுதியில் மேரி கோம்

ஏழாவது பதக்கம் உறுதி : அரையிறுதியில் மேரி கோம்

48 கிலோ எடைபிரிவில் போட்டியிடும் இவர், சொந்த மண்ணில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பும் உள்ளது.

ஆறாவது தங்கத்துக்கு குறிவைக்கும் மேரி கோம்!

ஆறாவது தங்கத்துக்கு குறிவைக்கும் மேரி கோம்!

கோம், ஆறாவது தங்கம் வென்று, கேட்டி டெய்லரின் அதிக தங்கம் வென்ற பெண் என்ற சாதனையை முறியடிப்பார் என்று அனைவரும் கணித்து வருகின்றனர்.

ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!

ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!

India's Amit Panghal defeated 2016 Olympic champion Hasanboy Dusmatov of Uzbekistan in a 3-2 split verdict to win gold in men's Light Fly (49kg) event.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 : பதக்கம் வெல்லும் முனைப்பில் குத்துச்சண்டை வீராங்கனை சோனியா
Indo-Asian News Service

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 : பதக்கம் வெல்லும் முனைப்பில் குத்துச்சண்டை வீராங்கனை சோனியா

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2012ல் சீனியர் பிரிவில் தான் கலந்துகொண்ட முதல் ஆண்டிலேயே சோனியா லதேர் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஃபிளாய்டு மேவெதர் பெயரை கைப்பற்ற முயலும்  டிவாரஃப்-ஜியேன்ட்

ஃபிளாய்டு மேவெதர் பெயரை கைப்பற்ற முயலும் டிவாரஃப்-ஜியேன்ட்

தனது 50வது குத்துசண்டை போட்டியை எதிர்கொள்ள உள்ளார் தாய்லாந்தை சேர்ந்த டிவாரஃப்-ஜியேன்ட் என்னும் வான்ஹங் மென்யாத்தின்

`ஓய்வா… எனக்கா..?

`ஓய்வா… எனக்கா..?'- கர்ஜிக்கும் மேரி கோம்

`நான் இதுவரை எப்போதும் எனது ஓய்வு குறித்து பேசியதே இல்லை. அது வெறும் வதந்தி தான்' மேரி கோம்

Advertisement