2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்!

Updated: 27 December 2018 09:36 IST

ஒலிம்பிக்கிலிருந்து இந்தப் போட்டியை எடுக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அதனை மறுபரிசீலனை செய்ய பாக்ஸிங் சம்மேளனங்கள் பேசி வருகின்றன.

Timeless Mary Kom Eclipses All; Brightest Star Of India
இந்தியாவின் தவிர்க்க முடியாத முன்னணி பாக்ஸிங் வீராங்கனையாக உள்ளார் மேரிகோம். © AFP

மேரிகோம், இந்தியாவின் தவிர்க்க முடியாத  முன்னணி பாக்ஸிங் வீராங்கனையாக கடந்த 10 வருடமாக திகழ்ந்து வருகிறார். குடும்பம் விளையாட்டு என கச்சிதமாக நேரத்தை செலவிடும் மோரிகோம் சாதனைகளை குவித்து வருகிறார். ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள 36 வயதான பாக்ஸிங் வீராங்கனை மேரிகோம், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கை எதிர்நோக்கியுள்ளார்.

மேரிகோமின் சாதனைகள் இளம்வீரர்களுக்கு பாடமாக உள்ளது. அவர் ஒரு இந்திய பாக்ஸிங் லெஜெண்ட் என்று பாக்ஸிங் சம்மேளன இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆனால் மேரிகோமை தவிர வேறு எதுவும் பெரிதாக இந்திய பாக்ஸிங்கில் நடக்கவில்லை. அமித் பங்கலின் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் தான் சமீபத்திய சிறந்த நிலையாக உள்ளது. அதில் என்ன சிறப்பு என்றால் ஒலிம்பின் சாம்பியன் டஸ்மடோவை வீழ்த்தியது தான். 

இது அமித் பங்கலுக்கு சிறந்த வருடமும் கூட, காமன்வெல்த்தில் வெள்ளி வென்றார். இந்த வருடம் இந்திய குத்துச் சண்டையில் மிகச்சிறப்பான சாதனைகள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒலிம்பிக்கிலிருந்து இந்தப் போட்டியை எடுக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அதனை மறுபரிசீலனை செய்ய பாக்ஸிங் சம்மேளனங்கள் பேசி வருகின்றன. ஐஓசியும் பாக்ஸிங்கிற்கான சரியான நிர்வாகம் இல்லாததால் நிறுத்தியுள்ளது. ஆனால் ஐஓசி இந்திய பாக்ஸர்களின் திறமைக்கு சரியான வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம் என்று உறுதியளித்துள்ளது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்!
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்!
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
பத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை!
2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்!
2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்!
Advertisement