தாய்லாந்து ஓபன் 2019: 2வது சுற்றில் நாக் அவுட்டான சாய்னா நேவால், ஶ்ரீகாந்த்!

Updated: 01 August 2019 16:40 IST

Saina Nehwal, Parupalli Kashyap and Kidambi Srikanth were knocked out of the Thailand Open on Thursday.

Thailand Open: Saina Nehwal, Kidambi Srikanth Knocked Out In Second Round
சாய்னா நேவால் 17 வயதாக சயகா தகாஹாஷியிடம் கடந்த வியாழக்கிழமை தோற்றார். © AFP

தாய்லாந்து ஓப்பன் 2019-இல் சாய்னா நேவால் இரண்டாவது சுற்றில் நாக் அவுட் ஆனார். அவர் 17 வயதாக சயகா தகாஹாஷியிடம் கடந்த வியாழக்கிழமை தோற்றார். சாய்னா முதல் போட்டியை 21-16 என்று வெற்றி பெற்றார். ஆனால், இரண்டாவது போட்டியில் சயகாவிடம் 21-11 என்ற கணக்கில் தோற்றார். இரண்டாவது போட்டியின் ஒரு கட்டத்தில், 16-2 என்று பிதங்கியிருந்தார். சயகா ஆட்டத்தை மூன்றாவது போட்டிக்கு அழைத்துச் சென்றார். மூன்றாவது போட்டியில் முதலில் முன்னிலையில் இருந்த சாய்னாவை சயகா வீழ்த்தி முன்னிலை பெற்றார். ஶ்ரீகாந்தும் தாய்லாந்து வீரர் கோஷிட் பெட்பிரடாபுடன் மோதி 21-11, 16-21, 12-21 என்ற என்ற செட் கணக்கில் இரண்டாவது சுற்றில் தோற்றார்.

தகாஹாஷியின் வெற்றி பெண்கள் ஒற்றைப் பிரிவில் தாய்லாந்து ஓபனில் இந்தியாவின் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்தது.

இன்னொரு போட்டியில் பருபள்ளி காஷ்யப்பும் தோற்று வெளியேறினார். அவர் 9-21, 14-21 என்ற நேர்கணக்கில் தோற்றார்.

முன்னதாக, தாய்லாந்து வீராங்கனை பிட்டயாபோர்ன் சய்வானை சந்தித்தார். 39 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 21–17, 21–19 என்ற நேர்செட்டில் பிட்டயாபோர்ன் சய்வானை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார்.

தாய்லாந்து ஓப்பன் தொடரிலிருந்து விலகுவதாக சிந்து கடைசி நேரத்தில் அறிவித்தார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"உலகில் சிறந்த மனைவி" - முதல் திருமண ஆண்டில் சாய்னாவுக்கு வாழ்த்து தெரிவித்த காஷ்யப்
"உலகில் சிறந்த மனைவி" - முதல் திருமண ஆண்டில் சாய்னாவுக்கு வாழ்த்து தெரிவித்த காஷ்யப்
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
டென்மார்க் ஓப்பன்: போட்டிகளில் பங்கேற்க சாய்னா நேவால் விசா வழங்க கோரிக்கை!
Advertisement