Listen to the latest songs, only on JioSaavn.com
 

திருமணத்திற்கு தயாராகும் சாய்னா; பாட்மிண்டன் வீரர் காஷ்யப்பை மணக்கிறார்

Updated: 26 September 2018 21:16 IST

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால்

Saina Nehwal To Marry Parupalli Kashyap On December 16: Reports
பயிற்சியாளர் கோபிசந்திடம் சாய்னா - காஷ்யாப் ஜோடி பயிற்சி பெற்றுள்ளனர் © Instagram

பாட்மிண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால், வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளார்

முன்னனி பாட்மிண்டன் வீரரான பருபல்லி காஷ்யப்பை சாய்னா திருமணம் செய்துகொள்ள உள்ளார். பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்திடம் பயிற்சி பெற்றுள்ள சாய்னா - காஷ்யாப் ஜோடி கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இவர்களது திருமணம் வரும் டிசம்பர் 16-ம் தேதி ஐதராபாத்தில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாய்னா-காஷ்யப் திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதனை தொடர்ந்து, வரும் டிசம்பர் 21-ம் தேதி பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நடக்க உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Barcelona Spain Masters: கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் 2வது சுற்றுக்கு முன்னேறினர்!
Barcelona Spain Masters: கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் 2வது சுற்றுக்கு முன்னேறினர்!
"உலகில் சிறந்த மனைவி" - முதல் திருமண ஆண்டில் சாய்னாவுக்கு வாழ்த்து தெரிவித்த காஷ்யப்
"உலகில் சிறந்த மனைவி" - முதல் திருமண ஆண்டில் சாய்னாவுக்கு வாழ்த்து தெரிவித்த காஷ்யப்
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
Advertisement