ரன்வீருடன் செல்ஃபி... ராம்ப்வாக்... ட்விட்டரை அசத்தும் பிவி சிந்து!

Updated: 05 February 2019 12:17 IST

சமீபத்தில் நடந்த 'லாக் மீ பேஷன் வீக்'கில் பிவி சிந்து கலந்து கொண்டார். அந்த ராம்ப்வாக் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

PV Sindhu Posts Picture With Ranveer Singh At Lakme Fashion Week
பிவி சிந்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் 'லாக் மீ பேஷன் வீக்'கில் எடுத்த செல்ஃபி ஒன்றை பகிர்ந்துள்ளார். © PV Sindhu/Twitter

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, பேட்மிண்டன் போட்டிகளை தாண்டி இன்னும் சில விஷயங்களில் தன் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த 'லாக் மீ பேஷன் வீக்'கில் பிவி சிந்து கலந்து கொண்டார். அந்த ராம்ப்வாக் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று பிவி சிந்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் செல்ஃபி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பாக செயல்படுஙகள் என்று ட்விட் செய்திருந்தார். இந்த பதிவு பதியப்பட்ட ஒரு மணி நேரத்தில் 2000 லைக்குகளை அள்ளியது.

லாக் மீ பேஷன் வீக்கில் மிஸ்பிட் பாண்டா ப்ராண்டின் தி சீக்ரெட் கார்டன் காலணியை அறிமுகம் செய்யும் ராம்ப்வாக்கில் பிவி சிந்து கலந்து கொண்டார். இது தான் சிந்துவின் முதல் ராம்ப்வாக்.

இதேசமயத்தில் சாய்னா நேவாலும் தனது ராம்ப்வாக் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்

Comments
ஹைலைட்ஸ்
  • பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் செல்ஃபி ஒன்றை பகிர்ந்தார் பிவி சிந்து
  • 'லாக் மீ பேஷன் வீக்' ராம்ப்வாக்கில் பிவி சிந்து கலந்து கொண்டார்
  • 'லாக் மீ பேஷன் வீக்'கில் பிவி சிந்து கலந்து கொண்டார்
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியன் ஓப்பனிலிருந்து விலகினார் சாய்னா நேவால்
இந்தியன் ஓப்பனிலிருந்து விலகினார் சாய்னா நேவால்
ரன்வீருடன் செல்ஃபி... ராம்ப்வாக்... ட்விட்டரை அசத்தும் பிவி சிந்து!
ரன்வீருடன் செல்ஃபி... ராம்ப்வாக்... ட்விட்டரை அசத்தும் பிவி சிந்து!
இந்தோனேசிய ஓபன்: காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்!
இந்தோனேசிய ஓபன்: காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்!
உலக பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து
உலக பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து
BWF உலகப்போட்டிகள்: வாய்ப்பை இழந்தார் சமீர், இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து
BWF உலகப்போட்டிகள்: வாய்ப்பை இழந்தார் சமீர், இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து
Advertisement