இந்தோனேசிய ஓபன்: காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்!

Updated: 25 January 2019 14:09 IST

காலிறுதியின் முந்தைய சுற்றில் கிரிகோரியாவை 23-21, 21-7 என்ற செட்களில் சிந்து வென்றார்

PV Sindhu, Kidambi Srikanth Enter Indonesia Masters Quarterfinals
23-21, 21-7 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார் © AFP

பேட்மிண்டன்  தொடரான இந்தோனேசிய ஓபனில் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளனர்.

காலிறுதியின் முந்தைய சுற்றில் கிரிகோரியாவை 23-21, 21-7 என்ற செட்களில் சிந்து வென்றார்.

முதல் செட்டை கடுமையாக போராடி வென்ற சிந்து, இரண்டாவது செட்டை எளிதாக வென்றார்.

ஆண்கள் பிரிவில் ஸ்ரீகாந்த், கென்டா நிஷிமொண்டோவை  21-14, 21-9 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இரண்டாவது போட்டியில் முன்னணி வீரரான மலேசியாவின் சொங் வியாங்கை வென்றது குறிப்பிடத்தக்கது. 

இன்று நடக்க இருக்கும் மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் – பிட்ரானி மோத உள்ளனர்.

இன்று நடக்கும் போட்டியில் சாய்னா வென்றால், காலிறுதியில் தாய்லாந்தின் பார்ன்பாவை எதிர்கொள்வார்.

Comments
ஹைலைட்ஸ்
  • 23-21, 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் சிந்து
  • 21-14, 21-9 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த வெற்றி பெற்றார்
  • கரோலினா மெரினை காலிறுதியில் சிந்து சந்திக்க உள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
தாய்லாந்து ஓப்பனிலிருந்து வெளியேறிய பிவி சிந்து!
தாய்லாந்து ஓப்பனிலிருந்து வெளியேறிய பிவி சிந்து!
தாய்லாந்த் ஓபனில் சாதிப்பார்களா இந்தியா வீரர்கள்?
தாய்லாந்த் ஓபனில் சாதிப்பார்களா இந்தியா வீரர்கள்?
ஜப்பான் ஒப்பன் காலிறுதியில் பிவி சிந்து, சாய் பிரணித்!
ஜப்பான் ஒப்பன் காலிறுதியில் பிவி சிந்து, சாய் பிரணித்!
இந்தோனேசியா ஓபன் 2019: சிந்து வெற்றி, ஸ்ரீகாந்த் தோல்வி...!
இந்தோனேசியா ஓபன் 2019: சிந்து வெற்றி, ஸ்ரீகாந்த் தோல்வி...!
இந்தோனேசியா ஓபனில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் இரண்டாம் சுற்றுக்கு தகுதி
இந்தோனேசியா ஓபனில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் இரண்டாம் சுற்றுக்கு தகுதி
Advertisement