தாய்லாந்து ஓபன் 2019: 2வது சுற்றில் நாக் அவுட்டான சாய்னா நேவால், ஶ்ரீகாந்த்!

தாய்லாந்து ஓபன் 2019: 2வது சுற்றில் நாக் அவுட்டான சாய்னா நேவால், ஶ்ரீகாந்த்!

Saina Nehwal, Parupalli Kashyap and Kidambi Srikanth were knocked out of the Thailand Open on Thursday.

தாய்லாந்து ஓப்பனிலிருந்து வெளியேறிய பிவி சிந்து!

தாய்லாந்து ஓப்பனிலிருந்து வெளியேறிய பிவி சிந்து!

இந்தியா சார்பாக பங்கேற்கும் வீராங்கனைகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்துள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா மட்டுமே இடம்பெற்றூள்ளர்.

தாய்லாந்த் ஓபனில் சாதிப்பார்களா இந்தியா வீரர்கள்?

தாய்லாந்த் ஓபனில் சாதிப்பார்களா இந்தியா வீரர்கள்?

தாய்லாந்து ஓபனில் விளையாட உள்ளார் சாய்னா நேவால்.

ஜப்பன் ஓப்பன்: அரையிறுதியில் வெளியேறினார் சாய் பிரணீத்!
Indo-Asian News Service

ஜப்பன் ஓப்பன்: அரையிறுதியில் வெளியேறினார் சாய் பிரணீத்!

கெண்டோ மொமோதாவுடன் 45 நிமிட ஆட்டத்தில் 18-21, 12-21 என்ற எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தார் சாய் பிரணீத்.

இந்தோனேசியா ஓபன் 2019: சிந்து வெற்றி, ஸ்ரீகாந்த் தோல்வி...!
Indo-Asian News Service

இந்தோனேசியா ஓபன் 2019: சிந்து வெற்றி, ஸ்ரீகாந்த் தோல்வி...!

இந்தியா சார்பாக பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் உட்பட பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

இந்தோனேசியா ஓபனில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் இரண்டாம் சுற்றுக்கு தகுதி
Indo-Asian News Service

இந்தோனேசியா ஓபனில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் இரண்டாம் சுற்றுக்கு தகுதி

கெந்தாவை வீழ்த்த ஸ்ரீகாந்திற்கு 38 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இந்தியன் ஓப்பனிலிருந்து விலகினார் சாய்னா நேவால்

இந்தியன் ஓப்பனிலிருந்து விலகினார் சாய்னா நேவால்

29 வயதான சாய்னா ஆல் இங்கிலாந்து தொடரிம் போது இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்தவாரம் சுவிஸ் ஓப்பனிலிருந்து வெளியேறினார்.

ரன்வீருடன் செல்ஃபி... ராம்ப்வாக்... ட்விட்டரை அசத்தும் பிவி சிந்து!
Santosh Rao

ரன்வீருடன் செல்ஃபி... ராம்ப்வாக்... ட்விட்டரை அசத்தும் பிவி சிந்து!

சமீபத்தில் நடந்த 'லாக் மீ பேஷன் வீக்'கில் பிவி சிந்து கலந்து கொண்டார். அந்த ராம்ப்வாக் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

"இரண்டு வருடம் கழித்து பட்டம் வென்றது அதிர்ஷடம் தான்" சாய்னா நேவால்!

"இரண்டு வருடம் கழித்து பட்டம் வென்றது அதிர்ஷடம் தான்" சாய்னா நேவால்!

சாய்னா நேவால் 2019ம் ஆண்டு இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார்

பேட்மிண்டன் : இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் சாய்னா நெஹ்வால் சாம்பியன்

பேட்மிண்டன் : இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் சாய்னா நெஹ்வால் சாம்பியன்

இறுதிப் போட்டியின்போது சாய்னாவை எதிர்த்து நின்ற கரோலினா மெரின் ரிட்டைர்டு ஹர்ட் ஆனார். இதையடுத்து சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தோனேசிய ஓபன்: காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்!

இந்தோனேசிய ஓபன்: காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்!

காலிறுதியின் முந்தைய சுற்றில் கிரிகோரியாவை 23-21, 21-7 என்ற செட்களில் சிந்து வென்றார்

உலக பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து
Santosh Rao

உலக பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் வென்றார்

BWF உலகப்போட்டிகள்: வாய்ப்பை இழந்தார் சமீர், இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து

BWF உலகப்போட்டிகள்: வாய்ப்பை இழந்தார் சமீர், இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து

உலகின் 6ம் நிலை வீராரான சிந்து 8ம் நிலையில் உள்ள இன்டனனை வீழ்த்தியுள்ளார். சீனாவில் நடக்கும் இந்தத் தொடரை சிந்து வெல்ல வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சையது மோடி கோப்பை இறுதிப்போட்டி : சமீர் வெற்றி, சாய்னா தோல்வி!

சையது மோடி கோப்பை இறுதிப்போட்டி : சமீர் வெற்றி, சாய்னா தோல்வி!

லக்னோவில் நடைபெற்ற போட்டியில் 16-21, 21-19, 21-14 என்ற கணக்கில் 1 மணி நேரம் 10 நிமிடத்தில் வென்றார்.

சையது மோடி இன்டர்னேஷனல் : அரையிறுதியில் சய்னா நேவால்
Joy Tirkey

சையது மோடி இன்டர்னேஷனல் : அரையிறுதியில் சய்னா நேவால்

சாய்னா நேவால், அரையிறுதியில் இந்தோனேஷியாவின் ருசெல்லி ஹார்ட்வானை எதிர்கொள்கிறார்.

‘காஷ்யப்புடன் டிசம்பரில் டும் டும் டும்…!’- சாய்னா நேவால் தகவல்

‘காஷ்யப்புடன் டிசம்பரில் டும் டும் டும்…!’- சாய்னா நேவால் தகவல்

பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், சக வீரராக பருபல்லி காஷ்யாப்புடன் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக உறுதிபடுத்தியுள்ளார்

திருமணத்திற்கு தயாராகும் சாய்னா; பாட்மிண்டன் வீரர் காஷ்யப்பை மணக்கிறார்

திருமணத்திற்கு தயாராகும் சாய்னா; பாட்மிண்டன் வீரர் காஷ்யப்பை மணக்கிறார்

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால்

சீன ஓபன்: காலிறுதியில் தோல்வியடைந்து சிந்து ஏமாற்றம்

சீன ஓபன்: காலிறுதியில் தோல்வியடைந்து சிந்து ஏமாற்றம்

சீனாவின் சென் யூஃபிக்கு எதிராக போட்டியிட்ட சிந்து, 11-21, 21-11, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

Advertisement