3வது ஒருநாள் போட்டி: கோலி சதம் வீண்... இந்தியா போராடி தோல்வி #Highlights

3வது ஒருநாள் போட்டி: கோலி சதம் வீண்... இந்தியா போராடி தோல்வி #Highlights

ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா இந்த போட்டியையும் வென்று தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசியின் வளர்ந்துவரும் சர்வதேச வீரர் ரிஷப் பன்ட்! #ICCAwards

ஐசிசியின் வளர்ந்துவரும் சர்வதேச வீரர் ரிஷப் பன்ட்! #ICCAwards

71 ஆண்டுகள் வரலாற்று வெற்றியில் ரிஷப் பன்ட் 350 ரன்குவித்தார்

தோனி ரசிகர்களை உற்சாகமாக்கிய ஐசிசியின் மாஸான கவர் ஃபோட்டோ!

தோனி ரசிகர்களை உற்சாகமாக்கிய ஐசிசியின் மாஸான கவர் ஃபோட்டோ!

ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக ஆடி 3 அரைசதங்களுடன் 193 ரன்கள் குவித்த தோனியின் புகைப்படத்தை கவர் ஃபோட்டோவாக பதிவேற்றியது ஐசிசியின் ட்விட்டர் பக்கம்.

தோனி பற்றி ட்விட்: சர்ச்சைக்குள்ளான ரெஸ்ட்லிங் மேனேஜர்
Santosh Rao

தோனி பற்றி ட்விட்: சர்ச்சைக்குள்ளான ரெஸ்ட்லிங் மேனேஜர்

குத்து சண்டையான டபள்யூ டபள்யூ இ சாம்பியன் ப்ராக் க்ளஸ்னரின் மேலாளர் பால் ஹேமேன் தோனியை 'அமேசிங்' என்று புகழ்ந்துள்ளார்

இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு அனுஷ்காவின் ஸ்பெஷல் வாழ்த்து!
Santosh Rao

இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு அனுஷ்காவின் ஸ்பெஷல் வாழ்த்து!

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒருநாள் தொடரை வென்றுள்ளது.

''எங்கு இறங்கினாலும் ஆடுவேன்'' - தோனியின் சிறப்பான, தரமான சம்பவம்!

தொடரில் 193 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதை பெற்றார் தோனி

"வரலாற்று வெற்றி உலகக் கோப்பைக்கு நம்பிக்கை அளிக்கிறது" : கேப்டன் கோலி

"வரலாற்று வெற்றி உலகக் கோப்பைக்கு நம்பிக்கை அளிக்கிறது" : கேப்டன் கோலி

"இது ஒட்டுமொத்த அணியின் வெற்றி, இந்த சமநிலையை உலகக் கோப்பையிலும் தொடருவோம்" என்று கூறினார் கோல்.

ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்னை கடந்து தோனி சாதனை!
Santosh Rao

ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்னை கடந்து தோனி சாதனை!

ஆஸ்திரேலிய மண்ணில் 1000 ரன்களை குவிக்கும் நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றார் தோனி.

மேக்ஸ்வெல்லை விரட்டிய புவனேஷ்வர் குமாரின்

மேக்ஸ்வெல்லை விரட்டிய புவனேஷ்வர் குமாரின் 'வாவ்' பீல்டிங்

ஆட்டத்தின் 35 – வது ஓவரில் முகமது சமியின் பந்தை தூக்கி அடிக்க நினைத்தார். ஆனால் பந்து பேட்டின் விளிம்பில் பட்டது. புவனேஸ்வர் குமார் பவுண்டரி அருகில் இருந்து ஓடி வந்து டைவ் அடித்து அந்த பந்தை பிடித்தார்

3வது ஒருநாள் போட்டி: தோனி அபாரம் - 2-1 என்ற கணக்கில் இந்தியா வரலாற்று வெற்றி! #Highlights

3வது ஒருநாள் போட்டி: தோனி அபாரம் - 2-1 என்ற கணக்கில் இந்தியா வரலாற்று வெற்றி! #Highlights

Live Score India vs Australia 3rd ODI: இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்பெர்னில் நடந்து வருகிறது.

நாளை களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி - முழு விவரம்

நாளை களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி - முழு விவரம்

1-1 என சமநிலையில் இருக்கும் இந்த தொடரில், நாளை நடக்கும் போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும்

''பிட்சில் கால் வைக்காதே'' - கலீலிடம் கோபப்பட்ட தோனி!

கலீல் அகமது, தன்னை அறியாமல் பிட்சில் கால் வைத்து நடக்க, அதற்கு சட்டென்று தோனி "சுற்றி வந்தால் என்ன" என்று கோபப்பட்டார்.

"இப்படியேபோனால் கோலி 100 சதங்கள் அடிப்பார்"  - முகமது அசாருதீன்

"இப்படியேபோனால் கோலி 100 சதங்கள் அடிப்பார்" - முகமது அசாருதீன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதமடித்தன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 39வது சதத்தை கோலி நிறைவு செய்தார்.

‘அணியில் எனக்கு என்னப் பணி..?’- மனம் திறந்த தினேஷ் கார்த்திக்

‘அணியில் எனக்கு என்னப் பணி..?’- மனம் திறந்த தினேஷ் கார்த்திக்

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது

‘அது ஒரு தோனி கிளாசிக்!’- வெற்றி குறித்து நெகிழும் கோலி

‘அது ஒரு தோனி கிளாசிக்!’- வெற்றி குறித்து நெகிழும் கோலி

முன்னதாக டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது

சர் ஜடேஜாவின் மற்றொரு வாவ் ஃபீல்டிங்..! #ViralVideo

சர் ஜடேஜாவின் மற்றொரு வாவ் ஃபீல்டிங்..! #ViralVideo

அவரது இந்த ஃபீல்டிங்கை 'ராக்கெட்' எனவும் சிலர் குறிப்பிட்டனர்

கோலி சதம்... தோனி அரைசதம்... அடிலெய்டில் இந்தியா அபார வெற்றி #Highlights

கோலி சதம்... தோனி அரைசதம்... அடிலெய்டில் இந்தியா அபார வெற்றி #Highlights

டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது

''ட்ராவிட்டிடம் கேட்டேன்.. கில் ரெடி என்றார்'' - தேர்வுக்குழு தலைவர் பிரசாத்

"கே.எல் ராகுல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அவருக்கான மாற்றுவீரராக கில் சேர்க்கப்பட்டுள்ளார்" என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

Advertisement