Listen to the latest songs, only on JioSaavn.com
 
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்!

நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்!

தென்னாப்பிரிக்காவில் நடந்த தடகள மத்திய வடகிழக்கு கூட்டத்தில் ஏஸ் இந்தியா ஈட்டி எறியும் நீரஜ் சோப்ரா டோக்கியோ 2020 ஒலிம்பிக்கிற்கு 87.86 மீ போட்டிக்கு தகுதி பெற்றார்.

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்: 100 மீ தேசிய சாதனையை முறியடித்தார் டூட்டி சந்த்
Tanya Rudra

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்: 100 மீ தேசிய சாதனையை முறியடித்தார் டூட்டி சந்த்

ராஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனையை டூட்டி சந்த் முறியடித்தார்.

போதை பொருள் உட்கொண்டதால் தடகள வீராங்கணைக்கு  4 ஆண்டுகள் தடை!
Indo-Asian News Service

போதை பொருள் உட்கொண்டதால் தடகள வீராங்கணைக்கு 4 ஆண்டுகள் தடை!

ஜூன் 2018 இல் இந்தியாவில் நடந்த ஒரு போட்டியில் நிர்மலா ஸ்டெராய்டுகள் ட்ரோஸ்டானோலோன் மற்றும் மெட்டெனோலோனுக்கு நேர்மறை சோதனை செய்ததாகவும், ஸ்ப்ரிண்டர் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதாகவும், விசாரணைக்கு கோரவில்லை என்றும் ஐ.சி.யூ தெரிவித்துள்ளது.

World Athletics Cships: தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் அனு ராணி

World Athletics Cships: தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் அனு ராணி

மார்ச் மாதத்தில் பாட்டியாலாவில் நடந்த கூட்டமைப்பு கோப்பையின் போது அவர் அடைந்த 62.34 மீட்டர் முந்தைய தேசிய சாதனையை மேம்படுத்தினார்.

சச்சின் முதல் மோடி வரை ட்விட் - பாராட்டு மழையில் ஹீமா தாஸ்...!

சச்சின் முதல் மோடி வரை ட்விட் - பாராட்டு மழையில் ஹீமா தாஸ்...!

அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான ஹீமா தாஸ் சர்வதேச தடகள அரங்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்

சாதனை மேல் சாதனை படைக்கும் ஹீமா தாஸ்...!
Indo-Asian News Service

சாதனை மேல் சாதனை படைக்கும் ஹீமா தாஸ்...!

ஐரோப்பாவில் ஜூலை 2 ஆம் தேதி முதல் போட்டிகளில் பங்கேற்கும் வரும் ஹீமா தாஸ் வெல்லும் நான்காவது தங்கம் இதுவாகும்.

இரண்டு வாரத்தில் மூன்று தங்கம் - கவனம் ஈர்க்கும் ஹீமா தாஸ்...!

இரண்டு வாரத்தில் மூன்று தங்கம் - கவனம் ஈர்க்கும் ஹீமா தாஸ்...!

ஐஏஏஎப் உலக U20 சாம்பியன்ஷிப்பில் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஹீமா தாஸ்.

தடைகளை தகர்த்து தடம் பதித்த டுட்டி சந்த்...!

தடைகளை தகர்த்து தடம் பதித்த டுட்டி சந்த்...!

100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தேசிய சாதனையான 11.32 விநாடிகளை தன் வசம் வைத்துள்ளார் டுட்டி சந்த்

ஒரே வாரத்தில் இரண்டு தங்கம் - இந்தியாவின் தங்கமகளாக உருவெடுத்த ஹீமா தாஸ்

ஒரே வாரத்தில் இரண்டு தங்கம் - இந்தியாவின் தங்கமகளாக உருவெடுத்த ஹீமா தாஸ்

ஆண்கள் பிரிவில் 200 மீட்டர் பந்தயத்தில் 21.18 நொடிகளில் கடந்து தங்கம் வென்றார் முகமது அனாஸ்.

ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Jaideep Ghosh

ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!

பதக்க பட்டியலில் 9வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

ஆசிய போட்டிகள்: பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி சிந்து!
Amit Kumar

ஆசிய போட்டிகள்: பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி சிந்து!

10வது நாளான இன்று பெண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நடைப்பெற்றது

ஆசிய போட்டிகள்: 8வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!

ஆசிய போட்டிகள்: 8வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!

80 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஈட்டி எறிந்த நீரஜ் , சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆசிய போட்டிகள்: தடகளத்தில் தமிழக வீரருக்கு வெள்ளிப் பதக்கம்!

ஆசிய போட்டிகள்: தடகளத்தில் தமிழக வீரருக்கு வெள்ளிப் பதக்கம்!

48.96 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்

ஆசிய போட்டிகள்: தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்திய ஹாக்கி அணி
Indo-Asian News Service

ஆசிய போட்டிகள்: தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்திய ஹாக்கி அணி

சிறப்பாக விளையாடிய இந்திய அணி, ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது

ஆசிய போட்டிகள்: கபடி போட்டியில், ஈரானின் வெற்றிக்கு ஒரு இந்தியர் தான் காரணமா?
Reuters

ஆசிய போட்டிகள்: கபடி போட்டியில், ஈரானின் வெற்றிக்கு ஒரு இந்தியர் தான் காரணமா?

பரபரப்பாக நடைப்பெற்ற இறுதி போட்டியில், 27-24 என்ற புள்ளி கணக்கில் ஈரான் வென்றது

ஆசிய போட்டிகள் 2018: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் சௌரப் சௌதரிக்கு தங்கம்
Amit Kumar

ஆசிய போட்டிகள் 2018: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் சௌரப் சௌதரிக்கு தங்கம்

ஜப்பானின் தோமோயுகி மத்சுதா 239.7 புள்ளிகளுடன் வெள்ளியும், மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா 219.3 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்

ஆசிய விளையாட்டு போட்டி 2018: மல்யுத்தத்தில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!

ஆசிய விளையாட்டு போட்டி 2018: மல்யுத்தத்தில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!

2018 ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகிறது

ஆசிய விளையாட்டு போட்டி 2018: 19வயது இந்திய வீரர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்

ஆசிய விளையாட்டு போட்டி 2018: 19வயது இந்திய வீரர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைப்பெற்று வருகின்றன

Advertisement