தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்: 100 மீ தேசிய சாதனையை முறியடித்தார் டூட்டி சந்த்

Updated: 11 October 2019 19:49 IST

ராஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனையை டூட்டி சந்த் முறியடித்தார்.

Dutee Chand Breaks 100m National Record, Moves Closer To Olympic Mark
டூட்டி, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதி அடையாளத்தை பெற நெருங்கியுள்ளார். © AFP

ராஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனையை டூட்டி சந்த் முறியடித்தார். அவர் தனது அரையிறுதியை 11.22 வினாடிகளில் வென்றார் மற்றும் இறுதிப் போட்டியை 11.25 வினாடிகளில் வென்றார். பெண்கள் 100 மீட்டர் போட்டியில் முந்தைய சாதனை 11.26 வினாடிகள் ஆகும். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019ல் பதிவு செய்யப்பட்டது மற்றும்  ரச்சிதா மிஸ்திரியால் 2000ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது

டூட்டி தனது முந்தைய தனிப்பட்ட 11.26 வினாடிகளில் இருந்து 0.04 வினாடிகளைக் குறைத்துள்ளார்.

டூட்டி, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதி அடையாளத்தை பெற நெருங்கியுள்ளார்.

100 மீட்டர் போட்டிக்கான தகுதி குறி 11.15 வினாடிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, தகுதி காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைகிறது.

அந்த இலக்கை அடைய டூட்டி சந்த் மேலும் 0.07 வினாடிகளை குறைக்க வேண்டும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்!
நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்!
வரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்கு ஓடி முடித்த கென்ய வீரர்!!
வரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்கு ஓடி முடித்த கென்ய வீரர்!!
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்: 100 மீ தேசிய சாதனையை முறியடித்தார் டூட்டி சந்த்
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்: 100 மீ தேசிய சாதனையை முறியடித்தார் டூட்டி சந்த்
போதை பொருள் உட்கொண்டதால் தடகள வீராங்கணைக்கு  4 ஆண்டுகள் தடை!
போதை பொருள் உட்கொண்டதால் தடகள வீராங்கணைக்கு 4 ஆண்டுகள் தடை!
World Athletics Cships: தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் அனு ராணி
World Athletics Cships: தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் அனு ராணி
Advertisement