ஆசிய போட்டிகள்: ஒரே நாளில் இந்தியாவிற்கு இரண்டுடாவது தங்கப்பதக்கம்!

Updated: 29 August 2018 19:45 IST

11தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 54 பதக்கங்கள் பெற்றுள்ளது

Asian Games 2018: Swapna Barman Wins Landmark Gold In Heptathlon

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகிறது. 11வது நாளான இன்று, 2 தங்கப்பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.

இன்று நடைப்பெற்ற பெண்களுக்கான ஹெப்டத்லான் தடகள போட்டியில், இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதிரடியாக விளையாடிய சுவப்னா, மொத்தம் 6026 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். தற்போது நடைப்பெற்று வரும் ஆசிய விளையாட்டு தொடரில், தடகள போட்டிகளில் இந்தியா பெறும் 5வது தங்கப்பதக்கம் ஆகும்.

இதன் மூலம், 11வது தங்கப்பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. பதக்க பட்டியலில் 9வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. 11தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 54 பதக்கங்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Advertisement