ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்

ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய போட்டிகள் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது இந்திய மகளிர் ஹாக்கி அணி

ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!

ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!

India's Amit Panghal defeated 2016 Olympic champion Hasanboy Dusmatov of Uzbekistan in a 3-2 split verdict to win gold in men's Light Fly (49kg) event.

ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
Sylvester Tamang

ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!

பரபரப்பாக நடைப்பெற்ற இந்த போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியுற்றது. போட்டியின் தொடக்கம் முதலே ஜப்பான் அணியினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!

ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!

இதன் மூலம், 13 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில், இந்தியா 8வது இடத்தில் உள்ளது

ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Jaideep Ghosh

ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!

பதக்க பட்டியலில் 9வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

தங்க மகள் ஸ்வப்னாவின் வெற்றியால் விழாக்கோலம் பூண்ட ஜல்பாய்குரி நகரம்!
Indo-Asian News Service

தங்க மகள் ஸ்வப்னாவின் வெற்றியால் விழாக்கோலம் பூண்ட ஜல்பாய்குரி நகரம்!

ஹெப்டதலான் போட்டியில், ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை ஸ்வப்னாவை அடையும்

ஆசிய போட்டிகள்: ஒரே நாளில் இந்தியாவிற்கு இரண்டுடாவது தங்கப்பதக்கம்!

ஆசிய போட்டிகள்: ஒரே நாளில் இந்தியாவிற்கு இரண்டுடாவது தங்கப்பதக்கம்!

11தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 54 பதக்கங்கள் பெற்றுள்ளது

ஆசிய போட்டிகள்: மும்முறை தாண்டுதலில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்!

ஆசிய போட்டிகள்: மும்முறை தாண்டுதலில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்!

இதன் மூலம், 10வது தங்கப்பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது

ஆசிய போட்டிகள்: பெண்கள் ஹாக்கி இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்!

ஆசிய போட்டிகள்: பெண்கள் ஹாக்கி இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்!

போட்டியில் வெற்றி பெற்று , இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது

ஆசிய போட்டிகள்: 800 மீ ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!

ஆசிய போட்டிகள்: 800 மீ ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!

பதக்க பட்டியலில் 8அது இடத்திற்கு முன்னேறியுள்ளது

ஆசிய போட்டிகள்: வில்வித்தையில் இந்தியாவிற்கு 2 வெள்ளிப் பதக்கங்கள்!

ஆசிய போட்டிகள்: வில்வித்தையில் இந்தியாவிற்கு 2 வெள்ளிப் பதக்கங்கள்!

வில்வித்தை போட்டியில் பெண்கள் மற்றும் ஆண்கள் அணியினர் இந்தியாவிற்கு இரண்டு வெள்ளிப் பதக்கங்களை சேர்த்துள்ளனர்.

ஆசிய போட்டிகள்: பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி சிந்து!
Amit Kumar

ஆசிய போட்டிகள்: பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி சிந்து!

10வது நாளான இன்று பெண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நடைப்பெற்றது

எனக்காக எத்தனையோ தியாகம் செய்த அம்மாவை நல்லா பார்த்துக்கணும்: உருகும் தருண் அய்யாசாமி

எனக்காக எத்தனையோ தியாகம் செய்த அம்மாவை நல்லா பார்த்துக்கணும்: உருகும் தருண் அய்யாசாமி

48.96 நொடிகளில் ஓடி தனது முந்தைய சாதனையை முறியடித்து இரண்டாம் இடம் பிடித்தார் தருண் அய்யாசாமி

ஆசிய போட்டிகள்: 8வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!

ஆசிய போட்டிகள்: 8வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!

80 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஈட்டி எறிந்த நீரஜ் , சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆசிய போட்டிகள்: தடகளத்தில் தமிழக வீரருக்கு வெள்ளிப் பதக்கம்!

ஆசிய போட்டிகள்: தடகளத்தில் தமிழக வீரருக்கு வெள்ளிப் பதக்கம்!

48.96 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்

ஆசிய போட்டிகள்: ஹாக்கி போட்டியில் ஹாட்-ட்ரிக் கோல் அடித்த இந்திய வீராங்கனை

ஆசிய போட்டிகள்: ஹாக்கி போட்டியில் ஹாட்-ட்ரிக் கோல் அடித்த இந்திய வீராங்கனை

இந்த போட்டியில், இந்தியாவின் ராணி ராம்பால் ஹாட்-ட்ரிக் கோல் (37வது, 46வது, 56வது நிமிடங்களில்) அடித்து சிறப்பாக விளையாடினார்

ஆசிய போட்டிகள்: 8வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Amit Kumar

ஆசிய போட்டிகள்: 8வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 9வது நாளான இன்று, ஈட்டி எறிதல் போட்டி நடைப்பெற்றது

ஆசிய போட்டிகள்: பாட்மிண்டன் அரை இறுதிக்கு முன்னேறிய சாய்னா, பி.வி சிந்து!
Amit Kumar

ஆசிய போட்டிகள்: பாட்மிண்டன் அரை இறுதிக்கு முன்னேறிய சாய்னா, பி.வி சிந்து!

சாய்னா, சிந்து ஆகியோர் பெண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரை இறுதிக்கு முன்னேறியுள்ளனர்

Advertisement