ஆசிய போட்டிகள்: 8வது தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!

Updated: 27 August 2018 22:39 IST

80 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஈட்டி எறிந்த நீரஜ் , சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Neeraj Chopra Wins Gold In Javelin Throw At Asian Games 2018
© Facebook

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 9வது நாளான இன்று, ஈட்டி எறிதல் போட்டி நடைப்பெற்றது

இந்த போட்டியில், அதிரடியாக விளையாடிய இந்தியாவின் நீரஜ் சோப்ரா, முதல் இடம் பெற்றார். 80 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஈட்டி எறிந்த நீரஜ் , சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டி முடிவில், முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்

இதன் மூலம், 8வது தங்கப்பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. பதக்க பட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் இந்தியா, 8 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 41 பதக்கங்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Advertisement