ஆசிய விளையாட்டு போட்டி 2018: மல்யுத்தத்தில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!

Updated: 20 August 2018 18:49 IST

2018 ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகிறது

Asian Games 2018: Vinesh Phogat Wins Gold In Women
© Twitter

2018 ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகிறது. இரண்டாம் தினமான இன்று, பெண்களுக்கான மல்யுத்தம் 50 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்

ஆசிய விளையாட்டு போட்டியில், மல்யுத்ததில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார். இன்று நடைப்பெற்ற பெண்களுக்கான மல்யுத்தம் 50 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில், இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யூகி ஐரீ ஆகியோர் மோதினர். போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய போகத், 6-2 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

இதன் மூலம், 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா களத்தில் உள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யூகி ஐரீ ஆகியோர் மோதினர்
  • 6-2 என்ற புள்ளி கணக்கில் வினேஷ் அபார வெற்றி பெற்றார்
  • தங்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Advertisement