Listen to the latest songs, only on JioSaavn.com
 

ஆசிய போட்டிகள்: பாட்மிண்டன் காலிறுதியில் சாய்னா, பி.வி சிந்து

Updated: 26 August 2018 10:40 IST

இந்தியாவின் சாய்னா, சிந்து ஆகியோர் பாட்மிண்டன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்

Asian Games 2018: Saina Nehwal, PV Sindhu March Into Quarters

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. நேற்று நடைப்பெற்ற பெண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு போட்டிகளில், இந்தியாவின் சாய்னா நெஹ்வால், பி.வி சிந்து ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தோனேஷியாவின் ஃபிட்ரானிக்கு எதிராக களம் இறங்கிய சாய்னா, 21-6, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். மற்றொரு போட்டியில், இந்தோநேஷியாவின் கிரகோரியா மரிஸ்காவை எதிர் கொண்ட சிந்து, 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம், இந்தியாவின் சாய்னா, சிந்து ஆகியோர் பாட்மிண்டன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். அடுத்து நடக்க இருக்கும் காலிறுதி போட்டிகளில், தாய்லாந்தின் ரட்சனோக் - சாய்னா மோதுகின்றனர். மற்றொரு காலிறுதி போட்டியில் தாய்லாந்த்தில் நிட்சாவோன் - பி.வி.சிந்து மோதுகின்றனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Barcelona Spain Masters: கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் 2வது சுற்றுக்கு முன்னேறினர்!
Barcelona Spain Masters: கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் 2வது சுற்றுக்கு முன்னேறினர்!
"உலகில் சிறந்த மனைவி" - முதல் திருமண ஆண்டில் சாய்னாவுக்கு வாழ்த்து தெரிவித்த காஷ்யப்
"உலகில் சிறந்த மனைவி" - முதல் திருமண ஆண்டில் சாய்னாவுக்கு வாழ்த்து தெரிவித்த காஷ்யப்
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
Hong Kong Open: 2வது சுற்றில் பி.வி.சிந்து; வெளியேறினார் சாய்னா நேவால்!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
பிரெஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்த பி.வி சிந்து மற்றும் சுபங்கர் டே!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி...டென்மார்க் ஓபன் அப்டேட்...!
Advertisement