ஆசிய போட்டிகள்: தடகளத்தில் தமிழக வீரருக்கு வெள்ளிப் பதக்கம்!

Updated: 27 August 2018 19:22 IST

48.96 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்

Asian Games 2018: Dharun Ayyasamy Clinches Silver In Men
© AFP

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடைத்தாண்டுதல் ஓட்டப் பந்தயத்தில் இந்தியா வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளது

தமிழ்நாடு திருப்பூரைச் சேர்ந்த தருண் அய்யாசாமி என்ற தடகள வீரர், 48.96 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்

47.66 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த கத்தார் நாட்டைச் சேர்ந்த சம்பா தங்கப்பதக்கமும், 49.12 வினாடிகளில் கடந்த ஜப்பானின் அபி தக்கடோஷி வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Advertisement