ஆசிய போட்டிகள்: ஸ்குவாஷ் போட்டியில், தீபிகா பல்லிக்கல் வெண்கலம் வென்றார்

Updated: 25 August 2018 15:23 IST

தீபிகா பல்லிக்கல் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்

2018 Asian Games Live Updates Day 7: Squash Bronze For Dipika Pallikal; Saina Nehwal, PV Sindhu In Quarters

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகிறது. 7வது நாளான இன்று பெண்களுக்கான ஸ்குவாஷ் அரை இறுதி போட்டி இன்று நடைப்பெற்றது.

qan3kugg

akkftg7g

91hcr388

g45q6k4g

qfera4ng

r2p1usj8

12fuo4e8

1jqmqkfg

f86uqldo

18

18

18

18

இந்தியாவின் தீபிகா பல்லிக்கல், மலேசியாவின் நிகோல் டேவிட் இந்த போட்டியில் பங்கேற்றனர். போட்டி முடிவில், 7-11, 9-11, 6-11 என்ற செட் கணக்கில் நிலோல் டேவிட் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இதன் மூலம், தீபிகா பல்லிக்கல் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இன்றைய போட்டி தினத்தில், இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை தீபிகா பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில், 6 தங்கம், 5 வெள்ளி, 15 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா களத்தில் உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 4x100 தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
ஆசிய போட்டிகள்: 12வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா!
Advertisement