“மின்னல் வேகத்தில் ஃபீல்டிங் செய்யும் ஜடேஜா” - ட்விட்டரில் பாராட்டு மழை

Updated: 29 September 2018 18:41 IST

மொஹமத் மித்துன் க்ரீஸை மீண்டும் கடந்து வருவதற்குள், மின்னல் வேகத்தில் ஃபீல்டிங் செய்த ஜடேஜா ரன்-அவுட் செய்தார்

Twitter Hails
ஜடேஜாவின் சிறப்பான ஃபீல்டிங்கிற்கு ட்விட்டரில் பாராட்டுக்கள் குவிந்துள்ளன © AFP

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைப்பெற்றது. இந்த போட்டியில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் செய்ய முடிவு செய்தது

எனவே, வங்கதேச அணி, முதலில் பேட்டிங் செய்தது. 27வது ஓவரில், யுஸ்வேந்திர சஹாலின் பந்து வீச்சை எதிர் கொண்ட லிட்டன் தாஸ், ரன் எடுக்க முற்பட்டார். எனவே, மொஹமத் மித்துன் பாதி தூரத்தை கடந்தவுடன், லிட்டன் தாஸ் ரன் எடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மொஹமத் மித்துன் க்ரீஸை மீண்டும் கடந்து வருவதற்குள், மின்னல் வேகத்தில் ஃபீல்டிங் செய்த ஜடேஜா ரன்-அவுட் செய்தார். இதனால், ஜடேஜாவின் சிறப்பான ஃபீல்டிங்கை கண்டு ட்விட்டரில் பாராட்டுக்கள் குவிந்துள்ளன

நேற்று நடைபெற்ற போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்ற முடிகிறது" - ஜடேஜா!
"கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்ற முடிகிறது" - ஜடேஜா!
"தோனி, ஜடேஜா க்ரீஸில் இருந்தால் எதுவும் நடக்கலாம்" - ட்ரெண்ட் போல்ட்
"தோனி, ஜடேஜா க்ரீஸில் இருந்தால் எதுவும் நடக்கலாம்" - ட்ரெண்ட் போல்ட்
“என்னைக் கிழிச்சுத் தொங்கவிட்டுடார்!”- ஜடேஜாவின் அதிரடியும்; மஞ்சரேக்கரின் பல்டியும்!
“என்னைக் கிழிச்சுத் தொங்கவிட்டுடார்!”- ஜடேஜாவின் அதிரடியும்; மஞ்சரேக்கரின் பல்டியும்!
தோல்விக்கு பிறகும் ரசிகர்களின் ஆதரவை பெற்ற இந்திய அணி!
தோல்விக்கு பிறகும் ரசிகர்களின் ஆதரவை பெற்ற இந்திய அணி!
"அன்ப்ளாக் செய்யுங்கள்" மஞ்ரேக்கரை கலாய்த்த மைக்கேல் வாகன்
"அன்ப்ளாக் செய்யுங்கள்" மஞ்ரேக்கரை கலாய்த்த மைக்கேல் வாகன்
Advertisement