ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான்
Press Trust of India

ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான இமாம் உல் ஹக், 80 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்

ஆசிய கோப்பை: வங்கதேசத்தைப் பந்தாடிய இந்தியா!

ஆசிய கோப்பை: வங்கதேசத்தைப் பந்தாடிய இந்தியா!

இந்தப் போட்டிக்கான டாஸை இந்திய கேப்டன ரோகித் ஷர்மா வென்று பவுலிங் செய்யத் தீர்மானித்தார்

பிறந்தநாளன்று அரை சதம் விளாசிய ரஷித் கான்! ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்
Sylvester Tamang

பிறந்தநாளன்று அரை சதம் விளாசிய ரஷித் கான்! ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய ரஷித் கான், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன

பாகிஸ்தானுக்கு எதிராக மணிஷ் பாண்டே பிடித்த பலே கேட்ச்; குவியும் பாராட்டு!
Santosh Rao

பாகிஸ்தானுக்கு எதிராக மணிஷ் பாண்டே பிடித்த பலே கேட்ச்; குவியும் பாராட்டு!

பேட்ஸ்மேன் சர்ஃபரஸ் அஹமத்தின் கேட்ச்சை, பவுண்டரிக்கு அருகில் சப்ஸ்டிட்டியூட்டாக வந்த மணிஷ் பாண்டே(ManishPandey) பிடித்தது ஹைலைட்டாக மாறியது

ஆசிய கோப்பை: பாகிஸ்தானை தவிடுபொடியாக்கியது இந்தியா!

ஆசிய கோப்பை: பாகிஸ்தானை தவிடுபொடியாக்கியது இந்தியா!

அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் ஷர்மா அரை சதமடிக்க, இன்னொரு ஓப்பனரான தவான் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்

இந்தியா vs பாக், ஆசிய கோப்பை: 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
Joy Tirkey

இந்தியா vs பாக், ஆசிய கோப்பை: 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

Live Score: 2018 ஆசிய கோப்பை (Asia Cup 2018) தொடரில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியை இன்று எதிர்க்கொள்கிறது

ஆசிய கோப்பை 2018: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் – எங்கே, எப்போது, எதில் பார்க்கலாம் – முழு விவரம்

ஆசிய கோப்பை 2018: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் – எங்கே, எப்போது, எதில் பார்க்கலாம் – முழு விவரம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 பிரிவுக்கு வங்க தேசமும், ஆஃப்கானிஸ்தானும் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன.

இந்தியா vs  பாகிஸ்தான்: நெட்டிசன்களுக்கு சானியா மிர்சா கூறும் அறிவுரை!
Santosh Rao

இந்தியா vs பாகிஸ்தான்: நெட்டிசன்களுக்கு சானியா மிர்சா கூறும் அறிவுரை!

2018 ஆசிய கோப்பை தொடரில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்க்கொள்கிறது - India take on Pakistan in a highly-anticipated Asia Cup 2018 encounter at the Dubai International Cricket Stadium on Wednesday.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: தோனி டக்-அவுட்! விரக்தியில் ரசிகர்கள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: தோனி டக்-அவுட்! விரக்தியில் ரசிகர்கள்!

போட்டி நடைப்பெற்று கொண்டிருந்த போது, முதல் இரண்டு பந்துகளை எதிர்க்கொண்ட தோனி (MS Dhoni), ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. இதனால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிரடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா?

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிரடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா?

நாளை நடக்க இருக்கும் போட்டியில், க்ரூப் ‘ஏ’ பிரிவை சேர்ந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன

ஆசிய கோப்பை நேரலை: இந்தியா - ஹாங்காங் இடையேயான போட்டி

ஆசிய கோப்பை நேரலை: இந்தியா - ஹாங்காங் இடையேயான போட்டி

ஆசிய கோப்பை (Asia Cup) கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன

ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான்! வெல்லப்போவது யாரு?
Joy Tirkey

ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான்! வெல்லப்போவது யாரு?

இன்று நடக்க இருக்கும் போட்டியில், க்ரூப் ‘ஏ’ பிரிவை சேர்ந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன

India vs Pakistan: ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை எதிர்க்கொள்ள தோனி தீவிர பயிற்சியா?

India vs Pakistan: ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை எதிர்க்கொள்ள தோனி தீவிர பயிற்சியா?

Asia Cup, India vs Pakistan: கடந்த 2017 ஆம் ஆண்டு, ஒரு நாள் போட்டிகளில் இருந்தும், இருபது ஓவர் போட்டிகளில் இருந்தும் கேப்டன் பதவியில் இருந்து தோனி (Mahendra Singh Dhoni) விலகினார்

ஆசிய கோப்பை: இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய ஆப்கானிஸ்தான்!

ஆசிய கோப்பை: இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய ஆப்கானிஸ்தான்!

ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளது ஆப்கானிஸ்தான்.

India vs Hong Kong: ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - ஹாங்காங் அணிகள் இன்று மோதல்

India vs Hong Kong: ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - ஹாங்காங் அணிகள் இன்று மோதல்

Asia Cup 2018: இரண்டாவது போட்டியில், பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோத உள்ளது (Ind vs Pak). இந்த போட்டி துபாயில் வரும் 19 ஆம் தேதி (புதன்கிழமை) நடைப்பெற உள்ளது

ஆசிய கோப்பை 2018: ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி
Press Trust of India

ஆசிய கோப்பை 2018: ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

ஆசிய கோப்பை க்ரூப் ஏ பிரிவு முதல் போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது

கிரிக்கெட் : ஆசிய கோப்பை போட்டிகள் அட்டவணை வெளியீடு. 19-ல் இந்தியா vs பாக்.
Sylvester Tamang

கிரிக்கெட் : ஆசிய கோப்பை போட்டிகள் அட்டவணை வெளியீடு. 19-ல் இந்தியா vs பாக்.

நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் பாகிஸ்தானை இந்தியா நேருக்கு நேராக சந்திக்கிறது

ஆசிய கோப்பை 2018: ரோஹித் சர்மாவுக்கு பேட்டிங் டிப்ஸ் அளித்தது இவரா?

ஆசிய கோப்பை 2018: ரோஹித் சர்மாவுக்கு பேட்டிங் டிப்ஸ் அளித்தது இவரா?

ஆசிய கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களம் இறங்க உள்ளது

Advertisement