ஆசிய கோப்பை நேரலை: இந்தியா - ஹாங்காங் இடையேயான போட்டி

Updated: 19 September 2018 16:25 IST

ஆசிய கோப்பை (Asia Cup) கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன

Live Cricket Score, India vs Hong Kong Asia Cup 4th ODI Updates: Ambati Rayadu Falls For 60 As Hong Kong Fight Back vs India
© Twitter

ஆசிய கோப்பை (Asia Cup) கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. இன்றைய போட்டியில், க்ரூப் ‘ஏ’ பிரிவை சேர்ந்த இந்தியா - ஹாங்காங் (India vs Hong Kong) அணிகள் மோத உள்ளன. 2018 ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி ஆகும். ரோஹித் ஷர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி ஹாங்காங் அணியை இன்று எதிர்க்கொள்ள உள்ளது

மாலை 07:11 60 ரன்களுக்கு அம்பதி ராயுடு ஆட்டம் இழந்தார். 29.2 ஓவர்களில், 161/2 என்ற நிலையில் உள்ளது இந்திய அணி

மாலை 07:04 அம்பதி ராயுடு அரை சதம் கடந்தார்

மாலை 06:28 இந்தியாவின் சிக்கர் தவான் அரை சதம் கடந்தார்

மாலை 05:36  23 ரன்களுக்கு ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். 7.1 ஓவருக்கு, இந்திய அணி 45/1 எடுத்துள்ளது

மாலை 04:45

மாலை 04:30 டாஸ் வென்ற ஹாங்காங், பவுலிங்கை தேர்வு செய்தது

மாலை 04:06 இந்திய அணிக்கு விராத் கோலி ட்விட்டரில் வாழ்த்து

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை 2019: இங்கிலாந்துடன் மோதும் ஆப்கானிஸ்தான்! #ScoreCard
உலகக் கோப்பை 2019: இங்கிலாந்துடன் மோதும் ஆப்கானிஸ்தான்! #ScoreCard
உலகக் கோப்பை 2019: மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் பங்களாதேஷ்! #ScoreCard
உலகக் கோப்பை 2019: மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் பங்களாதேஷ்! #ScoreCard
World Cup: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!  #ScoreCard
World Cup: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!! #ScoreCard
உலகக் கோப்பை 2019: அதிரடி இங்கிலாந்தை சமாளிக்குமா மேற்கிந்திய தீவுகள்!
உலகக் கோப்பை 2019: அதிரடி இங்கிலாந்தை சமாளிக்குமா மேற்கிந்திய தீவுகள்!
உலகக் கோப்பை 2019: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-நியூசிலாந்து போட்டி!
உலகக் கோப்பை 2019: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-நியூசிலாந்து போட்டி!
Advertisement