த்ரில்லிங் வெற்றி! கடைசி பந்தில் ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி

Updated: 29 September 2018 08:41 IST

3 விக்கெட் இழப்பிற்கு, இந்திய அணி வெற்றி பெற்று, ஆசிய கோப்பையை வென்றது

Live Cricket Score, India vs Bangladesh Asia Cup 2018 Final Match Updates: Bangladesh Flourish After Early Close Calls vs India
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது © Twitter

இரவு 01:25 - 3 விக்கெட் இழப்பிற்கு, இந்திய அணி வெற்றி பெற்று, ஆசிய கோப்பையை வென்றது

இரவு 01:21 - இறுதி ஓவரில், வெற்றி பெற போராடும் இந்திய அணி

இரவு 01:10 - 7வது விக்கெட்! முஸ்தாஃபிர் ரஹிம் பந்துவீச்சில் 21 ரன்களுக்கு புவனேஷ்வர் குமார் ஆட்டமிழந்தார். 

இரவு 01:04 - 6வது விக்கெட்! ருபல் பந்துவீச்சில் ஜடேஜா ஆட்டமிழந்தார். 

இரவு 12:54 - 45.3 ஓவர்களுக்கு, 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 200 ரன்கள் எடுத்துள்ளது. 

இரவு 12:17 - காயம் காரணமாக கேதர் ஜாதவ் போட்டியில் இருந்து இடைவெளி எடுத்தார். ஜாதவ் இடத்தில் புவனேஷ்வர் குமார் களம் இறங்கியுள்ளார்

இரவு 12:05 - தோனி அவுட்! முஸ்தாஃபிர் ரஹிம் பந்துவீச்சில் தோனி (36) ஆட்டமிழந்தார்

இரவு 11:33 - 4வது விக்கெட்! 37 ரன்களுக்கு தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை மஹ்மதுல்லா எடுத்துள்ளார். 30.4 ஓவர்களுக்கு, 137/4 நிலையில் இந்திய அணி

இரவு 10:32 - 3வது விக்கெட்! ரூபெல் பந்துவீச்சில், 48 ரன்களுக்கு ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 88/3 என்ற நிலையில் உள்ளது

இரவு 09:47 - 2வது விக்கெட்! மொர்டசா பந்துவீச்சில் அம்பதி ராயுடு ஆட்டமிழந்தார். இந்திய அணி 46/2

இரவு 09:42 - முதல் விக்கெட். 15 ரன்களுக்கு தவான் ஆட்டமிழந்தார். 6 ஓவர்கள் முடிவில், 43/1 என்ற நிலையில் இந்திய அணி

இரவு 09:10 - இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கம்

இரவு 08:27 - 10வது விக்கெட்! 222 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது வங்கதேசம் அணி

இரவு 08:14 - ரன்-அவுட். சவும்யா சர்கார் வெளியேறினார்

இரவு 08:13 - ரன்-அவுட். நஸ்முல் இஸ்லாம் வெளியேறினார்

இரவு 08:01 - 44.1 ஓவர்களில், 200 ரன்களை கடந்தது வங்கதேச அணி

இரவு 07:54 - 7வது விக்கெட். குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வங்கதேச அணி கேப்டன் மொர்டசா ஆட்டமிழந்தார்

இரவு 07:43 - 6வது விக்கெட்! குல்தீப் யாதவ் பந்துவீச்சில் லிட்டன் தாஸ் (121) ஆட்டமிழந்தார். 41 ஓவர்களுக்கு 188/6

இரவு 07:07 - 5வது விக்கெட். குல்தீப் யாதவ் பந்துவீச்சில் மஹ்மதுல்லா வெளியேறினார்

மாலை 06:54 - வங்கதேச அணியின் லிட்டன் தான் சதம் அடித்தார். 28.4 ஓவர்கள் முடிவில், 145/4

மாலை 06:50 - 4வது விக்கெட்! ரன் அவுட். 2 ரன்களுக்கு முகமது மிதுன் வெளியேறினார்

மாலை 06:48 - 27 ஓவர்கள் முடிவில், வங்கதேச அணி 138/3

மாலை 06:46 - 3வது விக்கெட்! கேதர் ஜாதவ் பந்துவீச்சில் முஸ்தஃபிர் ரஹிம் (5) ஆட்டமிழந்தார்.

மாலை 06:33 - 2வது விக்கெட்! சஹால் பந்துவீச்சில் இம்ருல் (2) ஆட்டமிழந்தார். 23.5 ஓவர்களில் 128/2

மாலை 06:22 - விக்கெட்! ஜாதவ் பந்துவீச்சில், மெஹ்தி ஹாசன் (32) ஆட்டமிழந்தார்.

மாலை 06:18 - 20 ஓவர்கள் முடிவில், வங்கதேச அணி 116/0

மாலை 05:58 - லிடன் தாஸ் அடித்த பந்தை யுஸ்வேந்திர சஹால் கேட்ச் பிடிக்க தவறினார். இதனால், விக்கெட் எடுக்கும் வாய்ப்பை இந்திய அணி நழுவவிட்டது. லிட்டன் தாஸ், மெஹ்தி ஹாசன் ஆகியோர் களத்தில் உள்ளனர்

மாலை 05:47 - வங்கதேச அணியின் லிட்டன் தாஸ், அரை சதம். 

மாலை 05:33 - 8 ஓவர்கள் முடிவில், வங்கதேச அணி 33/0

மாலை 05:17 4 ஓவர்கள் முடிவில், வங்கதேச அணி 25-0

மாலை 05:00 இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை இறுதி போட்டி தொடங்குகிறது

மாலை 04:35 அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம்

மாலை 04:30 டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் செய்ய முடிவு

 

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்று நடக்க இருக்கும் இறுதி போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு, இறுதி போட்டி தொடங்க உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
India vs Bangladesh: 3வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
India vs Bangladesh: 3வது போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
India vs Bangladesh 2nd T20I Live Score: இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது!
India vs Bangladesh 2nd T20I Live Score: இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் முதல் நாள் #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் முதல் நாள் #Scorecard
Advertisement