ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிரடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா?

Updated: 18 September 2018 19:12 IST

நாளை நடக்க இருக்கும் போட்டியில், க்ரூப் ‘ஏ’ பிரிவை சேர்ந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன

Asia Cup 2018, India vs Pakistan: When And Where To Watch, Live Coverage On TV, Live Streaming Online
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைப்பெற உள்ளது © BCCI

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. நாளை நடக்க இருக்கும் போட்டியில், க்ரூப் ‘ஏ’ பிரிவை சேர்ந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டி நாளை நடைப்பெற உள்ளது. இதற்கு முன்பு, 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றது குறிப்பிடத்தக்கது

2018 ஆசிய கோப்பை தொடரில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை அணியை நாளை எதிர்க்கொள்கிறது

இந்த போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது

இந்திய ரசிகர்கள், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்த போட்டியை காணலாம். மேலும், ஹாட் ஸ்டார் ஆப் மூலம் நேரலையாகவும் காணலாம். மேலும், போட்டி குறித்த தொடர் தகவல்களுக்கு என்.டி டிவி இணையதளத்தை பார்க்கவும்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
நாளை தல தோனியின் சரவெடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாமா? - வீடியோ
நாளை தல தோனியின் சரவெடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாமா? - வீடியோ
"விக்கெட்டுகளை வீழ்த்துவதே வெற்றிக்கு அழைத்து செல்லும்" - சஹால்
"விக்கெட்டுகளை வீழ்த்துவதே வெற்றிக்கு அழைத்து செல்லும்" - சஹால்
"சிஎஸ்கே சாம்பார்"... ஆர்சிபி ட்விட்டுக்கு பதிலடி தந்த சூப்பர் கிங்ஸ்!
"சிஎஸ்கே சாம்பார்"... ஆர்சிபி ட்விட்டுக்கு பதிலடி தந்த சூப்பர் கிங்ஸ்!
ஐபிஎல் அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் கோலி-தோனி மோதல்!
ஐபிஎல் அட்டவணை வெளியீடு : முதல் போட்டியில் கோலி-தோனி மோதல்!
ஆஸ்திரேலிய தொடருக்கு நாளை அணி தேர்வு - உலகக் கோப்பைக்கு முன்னோட்டமா?
ஆஸ்திரேலிய தொடருக்கு நாளை அணி தேர்வு - உலகக் கோப்பைக்கு முன்னோட்டமா?
Advertisement