India vs Hong Kong: ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - ஹாங்காங் அணிகள் இன்று மோதல்
பிற மொழிக்கு | READ IN

Updated: 18 September 2018 15:31 IST

Asia Cup 2018: இரண்டாவது போட்டியில், பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோத உள்ளது (Ind vs Pak). இந்த போட்டி துபாயில் வரும் 19 ஆம் தேதி (புதன்கிழமை) நடைப்பெற உள்ளது

Asia Cup 2018, India vs Hong Kong: When And Where To Watch, Live Coverage On TV, Live Streaming Online
Asia Cup 2018: ரோஹித் ஷர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது © PTI

ஆசிய கோப்பை (Asia Cup) கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. இன்றைய போட்டியில், க்ரூப் ‘ஏ’ பிரிவை சேர்ந்த இந்தியா - ஹாங்காங் (India vs Hong Kong) அணிகள் மோத உள்ளன. 2018 ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி ஆகும். ரோஹித் ஷர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி ஹாங்காங் அணியை இன்று எதிர்க்கொள்கிறது.

இரண்டாவது போட்டியில், பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோத உள்ளது. இந்த போட்டி துபாயில் வரும் 19 ஆம் தேதி (புதன்கிழமை) நடைப்பெற உள்ளது.

இந்தியா - ஹாங்காங் (India vs Hong Kong) அணிகளுக்கு இடையே இன்று நடைப்பெற இருக்கும் முதல் போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.

இந்திய ரசிகர்கள், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்த போட்டியை காணலாம். மேலும், ஹாட் ஸ்டார் ஆப் மூலம் நேரலையாகவும் காணலாம். மேலும், போட்டி குறித்த தொடர் தகவல்களுக்கு என்.டி டிவி (sports.ndtv.com) இணையதளத்தை பார்க்கவும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இரண்டாவது டெஸ்ட் : காயம் காரணமாக அஷ்வின் , ரோஹித் விலகல்!
இரண்டாவது டெஸ்ட் : காயம் காரணமாக அஷ்வின் , ரோஹித் விலகல்!
ப்ரித்வி ஷா காயம்: இந்திய அணியின் துவக்க வீரராக வாஹன் சொல்லும் வீரர் யார்?
ப்ரித்வி ஷா காயம்: இந்திய அணியின் துவக்க வீரராக வாஹன் சொல்லும் வீரர் யார்?
பிசிசிஐ வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின்
பிசிசிஐ வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் ''ராப்பிட் ஃபையர்'' வீடியோ!
இறுதி டி20 போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இந்திய அணி
இறுதி டி20 போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இந்திய அணி
தோனி இல்லா இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டது!
தோனி இல்லா இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டது!
Advertisement