பிறந்தநாளன்று அரை சதம் விளாசிய ரஷித் கான்! ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

Updated: 21 September 2018 13:13 IST

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய ரஷித் கான், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ரஷித் கான் அரை சதம் விலாசல் © Twitter

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. நேற்று, க்ரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருக்கும் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில், 136 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அதிரடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், அதிரடியாக விளையாடி 57 ரன்கள் குவித்தார். 32 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய ரஷித் கான், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

க்ரூப் பி பிரிவில் இடம் பெற்றிருந்த வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அடுத்த நடக்க இருக்கும் போட்டிகளில், வங்கதேசம் அணி இந்தியாவை எதிர்க்கொள்ள உள்ளது. ஆப்காஸ்தான் அணி பாகிஸ்தானை எதிர்க்கொள்ள உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!
“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
வாட்சனை முறைத்த ரஷித்கானை கலாய்த்த நெட்டிசன்கள்!
வாட்சனை முறைத்த ரஷித்கானை கலாய்த்த நெட்டிசன்கள்!
Advertisement