உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுத்திக்குச் சென்ற பிரேசில்!

உலகக் கோப்பை 'ரவுண்ட் 16' போட்டியில் ஒரு ரவுண்ட் கட்டி அடித்த நெய்மரும், ராபர்ட் ஃபிர்மினோவும் பிரேசிலை காலிறுதிக்குத் தகுதி பெற வைத்தனர்.